பிங்க் கலர் உதடு பளிச்சுன்னு இருக்கு., கொள்ளை அழகை புடவையில் மறைத்து கியூட்டா போஸ் கொடுக்கும் தமன்னா!!

0
பிங்க் கலர் உதடு பளிச்சுன்னு இருக்கு., கொள்ளை அழகை புடவையில் மறைத்து கியூட்டா போஸ் கொடுக்கும் தமன்னா!!

இந்திய திரையில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்த இவர் தனது கியூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர தொடங்கினார். அதன்படி ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பட்டையை கிளப்பி வந்த இவர் தற்போது, ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ”காவாலா” பாடல் ஒன்றுக்கு தரமான குத்து டான்ஸ் ஆடி ரசிகர்கள் வாயடைக்க வைத்திருந்தார். இப்படி இருக்கையில் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இணையதளத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் புடவை அணிந்திருக்கும் இவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை., காலம் தாழ்த்தாமல் விண்ணப்பிங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here