SBI PO 2023 || Prelims, Mains Exam Pattern || Syllabus || Best Online Live Course || Mega Offer!!!

0
SBI PO 2023 || Prelims, Mains Exam Pattern || Syllabus || Best Online Live Course || Mega Offer!!!
SBI PO 2023 || Prelims, Mains Exam Pattern || Syllabus || Best Online Live Course || Mega Offer!!!

SBI PO 2023 || Prelims, Mains Exam Pattern || Syllabus || Best Online Live Course || Mega Offer!!!

நாடு முழுவதும் SBI கிளைகளில் உள்ள Probationary Officer காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான தேர்வு கூடிய விரைவில் SBI அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கு பெற்று வெற்றி பெற தயாராகி வருபவர்களுக்கு, முன்னணி பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY” ஆன்லைன் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கோர்ஸ்-ன் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு விவரங்கள்:

Exam Name SBI PO
Vacancies To Be Notified
Category Banking
Exam Type National Level
Eligibility Graduate
Age Limit 21 to 30 Years
Selection Process Preliems
Mains
Interview
Salary Rs.65,780/- to Rs.68,580/-

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
PRELIMS
English Language 30 30 20 Minutes
 Numerical Ability 35 35 20 Minutes
Reasoning Ability 35 35 20 Minutes
MAINS
Reasoning & Computer Aptitude 40 50 50 Minutes
 Data Analysis & Interpretation 30 50 45 Minutes
General/ Economy/ Banking Awareness 50 60 45 Minutes
 English Language 35 40 40 Minutes
Descriptive Test 2 50 30 Minutes

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் SBI PO Exam தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • SBI PO Exam Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • SBI PO Exam தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • SBI PO Exam ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • SBI PO Exam தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • SBI PO Exam தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • SBI PO Exam Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • SBI PO Exam குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here