இணையத்தில் கார்த்தி பட பாடல் நிகழ்த்திய புதிய சாதனை – படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!!

0
படு வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள நடிகர் கார்த்தி - பட பெயரே ஒரு மார்க்கமா இருக்கே!

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம்பெற்ற பாடல் இணையத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஜெய் சுல்தான் பாடல்:

கார்த்தி சிவகுமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான திரைப்படம் தான் சுல்தான். இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தியும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஜெய் சுல்தான் என தொடங்கும் பாடல் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் தற்போது இந்த பாடல் யூடியூப் வலைத்தளத்தில் 75 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here