சர்ச்சையை மீண்டும் கையில் எடுத்த நடிகை சமந்தா – எச்சரிக்கும் ரசிகர்கள்!!

0
வாழ்வில் செய்யவே கூடாத விஷயம் இது - ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நெத்தியடி பதில்!!

தெலுங்கு சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் சமந்தாவை தவிர விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் சமந்தா கடந்த ஆண்டு தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமந்தாவின் வாழ்வில் நடந்த பல பிரச்சனைகளுக்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் சமந்தா கமிட் ஆகியுள்ளார். அதுவும் பெரிய பட்ஜெட்டில் ஹிந்தி மொழியில் இந்த சீரிஸ் தயாராக உள்ளது.

இதன் படப்பிடிப்பு வெகு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏற்கனவே தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் சமந்தாவுக்கு நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய தொடரில் யோசித்து நடிக்கும்படி சமந்தா ரசிகர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here