அப்பா பெயரை கெடுக்காத மா.. ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த ஸ்ருதி ஹாசனின் போட்டோஷூட்!!

0

ஏழாம் அறிவு என்ற AR.முருகதாஸின் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் என்னதான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகளாக இருந்தாலும் அந்த கர்வம் துளிகூட இல்லாமல் முழுக்க முழுக்க தன் சொந்த முயற்சியால் வெற்றி பெற்றவர்.

நடிப்பைத் தாண்டி பாடல் பாடுவதிலும் ஸ்ருதி ஹாசன் கைதேர்ந்தவர்.ஆனால் இவரின் மார்க்கெட் தெலுங்கை விட தமிழ் சினிமாவில் குறைந்த காலமே நீடித்தது. தற்போது வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டுள்ளார்.

மேலும் விட்ட மார்க்கெட்டை பிடிக்க அடிக்கடி போட்டோ ஷூட் செய்யவும் ஸ்ருதிஹாசன் தவறுவதில்லை. அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பல ரசிகர்கள் நெகடிவ் கமெண்டுகளை இதற்கு பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here