பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து விட்டு பின்னர் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவருக்கு சின்னத்திரையிலிருந்து வாய்ப்புகள் வந்தது. அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
தற்போது அவர் கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. மேலும் முன்னணி நாயகிகளுக்கே சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். தெலுங்கிலும் தற்போது நாக சைதன்யா உடன் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார்.
தற்போது கவர்ச்சியிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வரும் பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்