நட்ட நடு காட்டில் புதருக்குள் போட்டோஷூட் நடத்திய ராஷ்மிகா.. அந்த Costume தான் ஹைலைட்!!

0
இரண்டும் நல்லா வெள்ளை வெள்ளைன்னு கச்சிதமா தெரியுது.. திறந்து காட்டி மூடேற்றும் ராஷ்மிகா!

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் இவருக்கு தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் ஹிட் கொடுத்ததால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையானார்.மேலும் சுல்தான் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தற்போது தளபதி 66 படத்தில் ஹீரோயின் ஆக கமிட்டாகியுள்ளாராம் ராஷ்மிகா. லேட்டஸ்டாக வெளியான இவரின் புஷ்பா படமும் பான் இந்தியா அளவில் நல்ல வெற்றி அடைந்தது.

இவரைப்போலவே இவரின் போட்டோ சூட்டும் அடிக்கடி வைரலாகும் ஒன்று. அந்த வகையில் தற்போது காட்டில் அழகாக சேலை கட்டி எடுக்கப்பட்டுள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here