ச்சி.. இதெல்லாம் பேஷனா.. உச்சி வெயிலில் ப்ராவுடன் போட்டோஷூட் செய்த தமன்னா!!

0

ஹிந்தி சினிமா மூலம் முதன் முதலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை தமன்னா. பின்னர் தான் இவருக்கு தென்னிந்தியாவில் தெலுங்கு சினிமா மூலம் உள்ளே நுழைய வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் நடித்தார் தமன்னா.

பின்னர் தான் இவருக்கு தமிழில் கேடி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இடையே இவரின் மார்க்கெட் சரிந்தாலும் விட்ட மார்க்கெட்டை பாகுபலி படத்தில் நடித்து மீண்டும் தன் வசம் ஆக்கிக் கொண்டார்.

பெரும்பாலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் ஒன்று. தற்போதும் உச்சி வெயிலில் கவர்ச்சி உடையில் நின்றப்படி எடுக்கப்பட்டுள்ள இவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here