காதலனுடன் திருமணம் எப்போது.. ஸ்ருதி ஹாசன் அளித்த ஷாக் பதில் – என்ன இப்படி சொல்லிட்டாங்க!

0
இருட்டு அறையில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நின்ற ஸ்ருதி ஹாசன் - பதறி பரிதவித்து போன ரசிகர்கள்!

உலக நாயகன் கமலின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் கோலிவுட் மற்றும் டோலிவுட் உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக santanu hazarika என்ற ஓவியரை காதலித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார்.சமீபத்தில் கூட பொது இடத்தில் காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவு பார்ட்டியில் எல்லை மீறிய நடிகை ஷாலு ஷம்மு – வைரலாகும் ரொமான்டிக் கிஸ் போட்டோஸ்!!

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. திருமணத்தை பற்றி நினைத்தாலே பதட்டமாகவும் பயமாகவும் உள்ளது. அவசரப்பட்டு திருமணம் செய்ய மாட்டேன் என்றுள்ளார். இதன் மூலம் இவர் தற்போது திருமணம் செய்துகொள்ளும் ஐடியாவில் இல்லை என்பது தெரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here