நள்ளிரவு பார்ட்டியில் எல்லை மீறிய நடிகை ஷாலு ஷம்மு – வைரலாகும் ரொமான்டிக் கிஸ் போட்டோஸ்!!

0
நள்ளிரவு பார்ட்டியில் எல்லை மீறிய நடிகை ஷாலு ஷம்மு - வைரலாகும் ரொமான்டிக் கிஸ் போட்டோஸ்!!
நள்ளிரவு பார்ட்டியில் எல்லை மீறிய நடிகை ஷாலு ஷம்மு - வைரலாகும் ரொமான்டிக் கிஸ் போட்டோஸ்!!

கோலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நடிகையான, ஷாலு ஷம்மு பிரபல டான்ஸர் ஒருவருடன் நள்ளிரவில் க்ளோசப்பில், முத்தம் கொடுத்தபடி நின்ற போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் போட்டோ :

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்திற்கு பிறகு, கவர்ச்சி பக்கத்திற்கு திரும்பிய இவர், வித்யாசமான ஆங்கிளில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இந்த நிலையில், ஷாலு ஷம்மு நள்ளிரவு நேரத்தில் ரிசார்ட்டில் ஆண் நண்பர் ஒருவருடன், க்ளோசப்பில் இருப்பது போன்ற புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

பிரபல டான்ஸரான அந்த ஆண் நண்பரின் பெயர் அருண் சந்தோஷ் என்றும், அவருடன் முத்தம் கொடுக்கும் அளவுக்கு நடிகை நெருக்கமாக இருப்பதால் அவர் தான் அவருடைய காதலர் என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள், சோசியல் மீடியாவில் வெளியாகி பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here