காட்டுனது கொஞ்சம் தான் ஆனால் செம கிக் அஞ்சலி.., பார்த்து பார்த்து மூடான இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அஞ்சலி வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

பல ஹிட் படங்களை கொடுத்து புகழின் உச்சியில் இருந்தவர் தான் நடிகை அஞ்சலி. ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர். அதிலும் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் அந்த மணிமேகலை கதாபாத்திரம் தான் இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.

அந்த படத்திலிருந்து தான் ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு சில பிரச்சனைகள் காரணமாக திரைப்பக்கம் தலைகாட்ட வில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருந்தார்.

அந்த திரைப்படமும் நினைத்த அளவிற்கு அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் அவரது கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலமாவது தமிழில் வாய்ப்பு கிடைத்து விடாதா என்று அஞ்சலி போராடி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here