கோடி கோடியாக கலக்க்ஷன் செய்த ஸ்பைடர் மேன் – தலை சுற்ற வைக்கும் வசூல் விவரம்!!

0

சென்ற ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ஸ்பைடர் மண் நோ வே ஹோம். உலக அளவில் இப்படம் வசூல் செய்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஸ்பைடர் மேன்:

சிறு வயதில் இருந்தே அனைவரும் பார்த்து வியந்த படம் தான் ஸ்பைடர் மேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் என்ற படம் தற்போது பிரமாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது. படம் வெளிவந்து தற்போது வரை மட்டுமே உலக அளவில் ரூபாய் 10,200 கோடி வசூல் செய்து உள்ளது.

அதில் இந்தியாவில் மட்டும் 260 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெற்றி 18 நாட்களில் பெற்ற சாதனை ஆகும். மிக முக்கியமாக இன்னும் இந்த படம் சீனா மற்றும் ஜப்பானில் வெளியாகவில்லை. அங்கும் ரிலீஸ் செய்தால் இன்னும் நிறைய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 2021 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஸ்பைடர் மேன் முதலிடத்தில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here