அட ச்சீ., வேலைய பற்றி பேச உனக்கு யோக்கியம் இல்ல., மீனாவிடம் அசிங்கப்பட்ட மனோஜ்., அனல்பறக்கும் சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

0
அட ச்சீ., வேலைய பற்றி பேச உனக்கு யோக்கியம் இல்ல., மீனாவிடம் அசிங்கப்பட்ட மனோஜ்., அனல்பறக்கும் சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!
அட ச்சீ., வேலைய பற்றி பேச உனக்கு யோக்கியம் இல்ல., மீனாவிடம் அசிங்கப்பட்ட மனோஜ்., அனல்பறக்கும் சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ”சிறகடிக்க ஆசை” சீரியலில் முத்து தன்னுடைய அப்பாவின் மருத்துவச் செலவிற்காக தன்னுடைய காரை விற்றார். இதனால் கார் துடைக்கும் வேலையை பார்த்து வருகிறார் முத்து. இதையறிந்த மீனா மிகவும் வருத்தப்படுகிறார். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முத்து வேலை இல்லாமல் இருப்பது விஜயாவிற்கு தெரிய வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அதைக் கேட்ட மனோஜ் அப்போ இவ்ளோ நாளாக வேலை இல்லாமல் தான் இருக்கிறானா முத்து என கேட்கிறார். மேலும் டாஸ்மாக்கிற்கு வேலைக்கு போ அதுதான் உனக்கு சரியாக இருக்கும் என முத்துவை கேலி செய்கிறார். இதை கேட்டு ஆதங்கப்பட்ட மீனா அவர் ஒன்னும் வேலை இல்லாமல் மற்றவர்களை போல் சும்மா வீட்டில் உட்கார்ந்து சாப்பிடவில்லை, கார் துடைக்கும் வேலை பார்க்கிறார் என கூறி கண் கலங்குகிறார்.

கமல் கொடுத்த சூப்பர் சான்ஸ்., அந்தக் கறுப்பாடை காட்டி கொடுத்த விஷ்ணு., BB நியூ ப்ரோமோ இதோ!!!

இதை கேட்டு வருத்தப்பட்ட அண்ணாமலை தனது வீட்டின் பத்திரத்தை அடகு வைத்து முத்துவிற்கு அவருடைய காரை திருப்பிக் கொடுக்கிறார். பின்னர் தன் வீட்டு வாசலில் உள்ள காரை பார்த்த முத்து தன் அப்பாவிற்கு நன்றி கூறுகிறார். அதற்கு அண்ணாமலை எனக்கு நன்றி கூறாதே, மீனா தான் இதற்கெல்லாம் காரணம் எனக் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here