கமல் கொடுத்த சூப்பர் சான்ஸ்., அந்தக் கறுப்பாடை காட்டி கொடுத்த விஷ்ணு., BB நியூ ப்ரோமோ இதோ!!!

0
கமல் கொடுத்த சூப்பர் சான்ஸ்., அந்தக் கறுப்பாடை காட்டி கொடுத்த விஷ்ணு., BB நியூ ப்ரோமோ இதோ!!!
கமல் கொடுத்த சூப்பர் சான்ஸ்., அந்தக் கறுப்பாடை காட்டி கொடுத்த விஷ்ணு., BB நியூ ப்ரோமோ இதோ!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று எவிக்ஷன் நடக்கவுள்ளது. இந்நிலையில் இதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் BB போட்டியாளர்களிடம் பேசிய கமல், இந்த சீசன் இன்றுடன் 49 நாள் மற்றும் 50 ஆவது எபிசோடை எட்டியுள்ளது என கூறுகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என நினைக்கிறீர்கள் விஷ்ணு என கமல் கேட்கிறார். அதற்கு விஷ்ணு அக்ஷயா என கூறுகிறார். அதை கேட்ட கமல் எவ்வளவு துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார் என பாருங்கள் என விஷ்ணுவை புகழ்கிறார். இதன் பிறகு எவிக்ஷன் கார்டை எடுத்து மக்களிடம் காட்டுகிறார். இதை வைத்து பார்க்கும்போது விஷ்ணு சொல்லியது போல் அக்ஷயா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயோ.., ஐஸ்வர்யா வயித்துல வளர்த்து என் குழந்தை இல்லை.., உண்மையை உடைக்கும் அர்ஜுன்.., ER2 அப்டேட்!!!

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here