தமிழக மாணவர்களே…, உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி…, மிஸ் பண்ணிராதீங்க!!

0
தமிழக மாணவர்களே..., உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி..., மிஸ் பண்ணிராதீங்க!!
தமிழக மாணவர்களே..., உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி..., மிஸ் பண்ணிராதீங்க!!

அரசு பணியை வாங்க வேண்டிய குறிக்கோளுடன் பலர், TNPSC குரூப் 4 தேர்வுக்காக தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், தேர்வர்கள் தங்களை இந்த குறுகிய காலத்திற்குள் சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில் 2012 ன் குரூப் 4 general english வினாத்தாள் விடையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது போல, TNPSC யின் முந்தைய ஆண்டுக்கான வினாக்களையும், அது தொடர்பான கூடுதல் தகவல்கள் என தேர்வுக்கு கூறிய அனைத்தையும் பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளின் வடிவில் வழங்கி வருகிறது. ரூ. 5000 மதிப்பில் TEST PACK அடங்கிய “COURSE PACK”-ஐ யும், BOOK MATERIALS மட்டும் ரூ. 2000 மதிப்பில், TEST PACK மட்டும் ரூ. 1000 மதிப்பில் என தனித்தனியாக வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வுக்கு தயாராகுங்கள். மேலும், விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here