கர்ப்பமாக இருக்கும் மீனா.., கருவை கலைக்க சூழ்ச்சி செய்யும் விஜயா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
கர்ப்பமாக இருக்கும் மீனா.., கருவை கலைக்க சூழ்ச்சி செய்யும் விஜயா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
கர்ப்பமாக இருக்கும் மீனா.., கருவை கலைக்க சூழ்ச்சி செய்யும் விஜயா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் நெருக்கமாக இருப்பது விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் முத்து மீனாவை பிரிக்க பார்வதியிடம் ஐடியா கேட்கிறார். அவரும் ஆடி மாதத்தை சாக்காக வைத்து மீனாவை அவரது அம்மா வீட்டுக்கு அனுப்பி விடு என்கிறார். இப்படி இருக்கும் சூழலில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மீனா கர்ப்பமாக இருப்பாராம். இதை முத்துவிடம் சொல்லுவாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஒரு பக்கம் குழந்தை பிறந்தால் தனக்கு செலவு இருக்கும் என்று நினைத்தாலும் தான் அப்பாவாக போவதை நினைத்து முத்து மிகவும் சந்தோஷப்படுவாராம். மேலும் இந்த விஷயத்தை வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி அவர்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுப்பாராம். ஆனால் விஜயாவுக்கு இந்த விஷயம் தலையில் இடியை இறக்கியது போல் இருக்குமாம். இதனால் அடுத்து என்ன சூழ்ச்சி செய்யலாம் என யோசிப்பாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

தனம் அக்காவுக்கு கேன்சர்.., உண்மையை உடைத்த ஐஸ்வர்யா.., சுக்குநூறாக உடைந்த குடும்பம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here