தனம் அக்காவுக்கு கேன்சர்.., உண்மையை உடைத்த ஐஸ்வர்யா.., சுக்குநூறாக உடைந்த குடும்பம்!!!

0
தனம் அக்காவுக்கு கேன்சர்.., உண்மையை உடைத்த ஐஸ்வர்யா.., சுக்குநூறாக உடைந்த குடும்பம்!!!
தனம் அக்காவுக்கு கேன்சர்.., உண்மையை உடைத்த ஐஸ்வர்யா.., சுக்குநூறாக உடைந்த குடும்பம்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாள் மாத்தி மாத்தி பிரச்சனை வந்த நிலையில் தற்போது தான் புது வீடு கட்டி குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் இப்போது சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யா வழக்கம் போல் யூடியூபில் வீடியோ அப்லோட் பண்ணுகிறார். அதில் ஒருவருக்கு கேன்சர் வந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இப்ப அந்த நோய் எங்க வீட்டுல உள்ள ஒருத்தவங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு என்கிறார். இந்த வீடியோவை பார்த்து தனத்தின் அண்ணன், மீனாவின் அப்பா, அம்மா, முல்லையின் அப்பா, அம்மா எல்லாரும் பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். மேலும் மூர்த்தி ஐஸ்வர்யாவிடம் எதுக்கு இப்படி எல்லாம் வீடியோ போடுற. நம்ம வீட்ல யாருக்கு கேன்சர் என்று கேட்க தனம் அக்காவுக்கு தான் என்கிறார். இதை கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

யுவன் தயாரிக்கும் புது படம்.., ஹீரோவாகும் விஜய் டிவி பிரபலம்., லீக்கான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here