யுவன் தயாரிக்கும் புது படம்.., ஹீரோவாகும் விஜய் டிவி பிரபலம்., லீக்கான முக்கிய தகவல்!!

0
யுவன் தயாரிக்கும் புது படம்.., ஹீரோவாகும் விஜய் டிவி பிரபலம்., லீக்கான முக்கிய தகவல்!!
யுவன் தயாரிக்கும் புது படம்.., ஹீரோவாகும் விஜய் டிவி பிரபலம்., லீக்கான முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கலக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. கோலிவுட் திரையில் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த பெருமை இவரையே சேரும். இப்படி தனது தனித்துவமான இசை மற்றும் பாடல்களால் ரசிகர்களை கட்டி போட்டு வருகிறார். மேலும் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் யுவனின் பாடலைக் கேட்டால் அதை மறந்து விடுவோம் என இவரது ரசிகர்கள் கூறுவது வழக்கம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் இவர் இசைத்துறையை தாண்டி படங்களை தயாரிக்கும் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அதாவது இவர் பியார் பிரேமா காதல், மாமனிதன் உள்ள படங்களை தாண்டி தற்போது தனது மூன்றாவது படத்தை தயாரிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தை எலன் இயக்க இருப்பதாகவும், இதில் ஹீரோவாக கவின் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர இன்று மாலை ஆறு மணிக்கு இப்படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாம்.

அட்டரசாக்க.., தனுஷின் ”வாத்தி” படம் செய்த புதிய சாதனை., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here