இயக்குனராக களமிறங்கும் விஜய்யின் மகன்., இத எதிர்பாக்கலையே பா.., வெளியான முக்கிய தகவல்!!!

0
இயக்குனராக களமிறங்கும் விஜய்யின் மகன்., இத எதிர்பாக்கலையே பா.., வெளியான முக்கிய தகவல்!!!
இயக்குனராக களமிறங்கும் விஜய்யின் மகன்., இத எதிர்பாக்கலையே பா.., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வந்த விஜய் தற்போது தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இது போக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து ஒரு முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் அமெரிக்காவுக்கு சென்று விஸ்காம் படித்து முடித்து இவர் தற்போது கோலிவுட் திரையில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இதற்காக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கு படத்தை இயக்க ஒப்பந்தமிட்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

யுவன் தயாரிக்கும் புது படம்.., ஹீரோவாகும் விஜய் டிவி பிரபலம்., லீக்கான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here