TNUSRBயின் Police தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
TNUSRBயின் Police தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!
TNUSRBயின் Police தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டிதேர்வை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற உடல் தகுதி மட்டுமல்லாமல் முறையான தேர்வு பயிற்சியும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் எண்ணற்ற தேர்வர்களை தேர்ச்சி பெற செய்து வரும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் “Test Batch” வகுப்பை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெறும் இந்த Test Batchக்கு ரூ.499/- மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். இந்த Test Batch-ல் வழங்கப்படும் வினாக்களுக்கான விடைகள் அடுத்த பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 7305 533 533 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே முன்னுரிமை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Call us at 7305 533 533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here