அட்டரசாக்க.., தனுஷின் ”வாத்தி” படம் செய்த புதிய சாதனை., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
அட்டரசாக்க.., தனுஷின் ''வாத்தி'' படம் செய்த புதிய சாதனை., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
அட்டரசாக்க.., தனுஷின் ''வாத்தி'' படம் செய்த புதிய சாதனை., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் நடிகர், இயக்குனர், பாடகர் என எக்கச்சக்க திறமைகளுக்கு சொந்தக்காரராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது இவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது 50 வது படத்தை தானே இயக்கி மற்றும் நடிக்கவும் இருக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் திரைக்கு வந்தது தான் வாத்தி திரைப்படம். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ”காதலிக்க guide – டு இல்ல சொல்லி தர வா வாத்தி” என்ற பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கையில் இப்பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இப்பட குழுவிற்கு தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் இதுதான்., உண்மையை உடைத்த ரஜினியின் அண்ணன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here