உங்க முகம் ஜொலிக்கணுமா?? இந்த பேஸ் பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!!

0
உங்க முகம் ஜொலிக்கணுமா?? இந்த பேஸ் பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!!
உங்க முகம் ஜொலிக்கணுமா?? இந்த பேஸ் பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!!

பொதுவாக அதிக வெயிலின் காரணத்தால் நம் சருமம் வறட்சியை சந்திக்க கூடும். இதனால் நம் முகம் சில பாதிப்புகளை சந்திக்கும். இதனால் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய முலாம் பழத்தினை வைத்து சூப்பரான ஒரு பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • ஓட்ஸ் – 2 டீஸ்பூன்
  • முலாம் பழம் – 100 கிராம்
  • தேன் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

பேஸ் பேக் தயாரிப்பதற்கு முலாம் பழத்தின் சதை பகுதியை தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். பிறகு அதோடு 2 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் இதுதான்., உண்மையை உடைத்த ரஜினியின் அண்ணன்!!

இப்போது நம் முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளவும். பின்னர் ஒரு 20 நிமிடங்கள் கழித்து பேஸை வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here