அட ச்சீ.., வாய மூடு.., முதல்ல உங்க அப்பா எங்க.., ரோகினி பக்கம் திரும்பிய விஜயா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0

சிறகடிக்க ஆசை சீரியலில் தாலி பெருக்கு விழாவில் மீனா மீது திருட்டுப்பழி விழுந்ததால் இனி விஜயா நம் அப்பா வராதது பற்றி கேட்க மாட்டார் என ரோகினி மெத்தனத்தில் இருக்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகினி மீனாவிடம் எதுக்காக இப்படி செஞ்சீங்க. உங்களால தான் இப்போ இவ்வளவு பிரச்சனை என அவரை வாய்க்கு வந்தபடி பேசுவாராம்.

அந்த நேரத்தில் விஜயா நீ எதுக்கு இவள பேசணும். முதல்ல உன்னோட அப்பா எதுக்கு ஃபங்ஷனுக்கு வரல. அதற்கான காரணத்தை இப்போ நீ எனக்கு சொல்லியாகணும் என்பாராம். இதைக் கேட்ட ரோகினி விஜயாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்பாராம். அந்த நேரத்தில் விஜயா உன் மீது எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. இப்பவே உங்க அப்பாவிடம் நான் பேச வேண்டும் என்று சொல்ல ரோகினி அதிர்ந்து போவாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

ஜனனியை கடத்தி வேஷம் போடும் குணசேகரன்.., கதிரின் ஆட்டத்தால் ஆடிப்போன குடும்பத்தினர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here