தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!!!

0

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இப்போது டெல்டா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

OTT இல் கலக்க வரும் ‘ப்ரேமலு’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??

அதாவது இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here