பூமியை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்., இந்த தேதியில் வானில் பார்க்கலாம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

வானில் நிகழும் பல்வேறு விதமான அற்புதங்களில் ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ எனும் வால் நட்சத்திரமும் ஒன்று. 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வரும், இந்த வால் நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் நீள மையப் பகுதி சுமார் 30 கி.மீ. கொண்டதாக உள்ளதாகவும், இப்போதே தொலைநோக்கி உதவியுடன் மேற்கு அடிவானத்தில் பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நடப்பு 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பூமிக்கு மிக நெருக்கத்தில் ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ வால் நட்சத்திரம் வருகிறது. இப்போது பார்ப்பதற்கு தவறவிட்டால், அடுத்து 2095 ஆம் ஆண்டு தான் மீண்டும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., தேர்தலுக்கு பின் வரவிருக்கும் மாற்றம்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here