யாருமே பார்த்திடாத கோலத்தில் சிறகடிக்க ஆசை மீனா.., ஷாக்கிங் புகைப்படம் உள்ளே!!

0
யாருமே பார்த்திடாத கோலத்தில் சிறகடிக்க ஆசை மீனா.., ஷாக்கிங் புகைப்படம் உள்ளே!!
யாருமே பார்த்திடாத கோலத்தில் சிறகடிக்க ஆசை மீனா.., ஷாக்கிங் புகைப்படம் உள்ளே!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இத்தனை நாள் விஜயாவுக்கு அடங்கிப்போன மீனா இப்போது ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்த்து பேச ஆரம்பித்து விட்டார். இதுக்கு எல்லாம் காரணம் முத்து தான் என அவரை விஜயா திட்டி தீர்த்து வருகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா வெளியிட்டுள்ள வீடியோ அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது சீரியலில் மேக்கப்புடன் இருக்கும் கோமதி பிரியா துளி கூட மேக்கப் இல்லாமல் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் இதை பார்த்த அவரது ரசிகர்கள் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா வா இது ?? மேக்கப் இல்லாமல் ஆளே வேற மாதிரி இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here