இனி ஒரு முடி கூட கொட்டாது., நல்லா கருகருன்னு கட்டையா வளரும்., இந்த இலை ஒரு கைப்பிடி இருந்தா போதும்!!

0
இனி ஒரு முடி கூட கொட்டாது., நல்லா கருகருன்னு கட்டையா வளரும்., இந்த இலை ஒரு கைப்பிடி இருந்தா போதும்!!
இனி ஒரு முடி கூட கொட்டாது., நல்லா கருகருன்னு கட்டையா வளரும்., இந்த இலை ஒரு கைப்பிடி இருந்தா போதும்!!

கொய்யா இலையில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் நம் தலை முடி சேதத்தை குறைத்து, அடர்த்தியான முடி வளர உதவியாக இருக்கும். இதோடு இந்த இலையில் உள்ள சத்துக்கள் நம் ஸ்கேல்பில் இருக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கொடுக்கிறது. இதனால் கொய்யா இலையை வைத்து ஒரு சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;

  • கொய்யா இலை – 100 கிராம்
  • தயிர் – 3 டீஸ்பூன்
  • கடுகு எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு கொய்யா இலைகளை கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். பிறகு அதில் தயிர் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

யாருமே பார்த்திடாத கோலத்தில் சிறகடிக்க ஆசை மீனா.., ஷாக்கிங் புகைப்படம் உள்ளே!!

இப்போது இந்த ஹேர் பேக்கை நம் கூந்தல் முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். பிறகு ஷாம்பு அல்லது சீயக்காய் யூஸ் செய்து தலைமுடியை வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here