தமிழக முதல்வர் விரிவுபடுத்திய காலை உணவு திட்டம்.., இந்திய அளவில் ட்ரெண்டாகும் #ThankYouCMSir!!!

0
தமிழக முதல்வர் விரிவுபடுத்திய காலை உணவு திட்டம்.., இந்திய அளவில் ட்ரெண்டாகும் #ThankYouCMSir!!!
தமிழக முதல்வர் விரிவுபடுத்திய காலை உணவு திட்டம்.., இந்திய அளவில் ட்ரெண்டாகும் #ThankYouCMSir!!!

தமிழக முதல்வர் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் காலை உணவு திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டத்தின் விரிவாக்கத்தை, நாகை மாவட்டம் திருக்குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில் மற்ற மாவட்டங்களில் பிற அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் முதலமைச்சர் விரிவுபடுத்திய காலை உணவு திட்டத்திற்கு நன்றி கூறும் வகையில் பலரும் இந்திய அளவில் X தளத்தில் #ThankYouCMSir ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியதற்கு முதலமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி., அரசு அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here