கௌதம் கார்த்திக் புது படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நடிகர் சிம்பு.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருடன் சேர்ந்து கிரிமினல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

புதுமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது கெளதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் சேர்ந்து நடிக்கும் கிரிமினல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டுள்ளார். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆத்தி., கிளாமரில் வெளுத்து வாங்கும் ஆலியா., கண்ணிமைக்காமல் ரசித்து பார்க்கும் இணையவாசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here