Home செய்திகள் தகவல் தமிழகத்தில் ஆட்டோ பயணத்திற்கான பிரத்யேக செயலி., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஆட்டோ பயணத்திற்கான பிரத்யேக செயலி., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் ஆட்டோ பயணத்திற்கான பிரத்யேக செயலி., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் ஆட்டோ பயணத்திற்கான பிரத்யேக செயலி., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் அதிக அளவில் கட்டண வசூலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, கடந்த 2013ஆம் ஆண்டு புதிய உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்தார். அதன்படி 1.8 கி.மீ. துாரத்திற்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் தலா ரூ.12, ஐந்து நிமிட காத்திருப்பு கட்டணம் ரூ.3.50, இரவு நேரத்தில் இரட்டிப்பு கட்டணம் என வசூலிக்க அனுமதித்து இருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், தற்போது ஆட்டோ கட்டணத்திற்கென பிரத்யேக செயலியை வரும் டிசம்பர் மாதத்திற்குள் உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக ஆட்டோ நல வாரியத்தில் பதிவு செய்திருந்த விவரங்களை சேகரித்து, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் செயலி வடிவமைக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாஸ் அறிவிப்பு., “வட்டியில்லா முன்பணம்” உயர்வு., அரசாணை வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here