டாப் ஆங்கிளில் மொத்தத்தையும் காட்டி இளசுகளை தடுமாற வைத்த ஸ்ருதி ஹாசன் – ஹேங்காகி நின்ற இணையம்!!

0
shruthi haasan
shruthi haasan

பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ரசிகர்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்தார். நடிப்பு சிங்கிங் என பட்டையை கிளப்பி வந்த அவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தான் தற்போது ஸ்ருதி பல போட்டோஷூட்களை வெளியிட்டு பாலோவர்ஸ், லைக்ஸ் என குவித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here