நீண்ட நாட்கள் கழித்து கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் டிவி – பல பிரபலங்கள் கலந்துகொண்ட பிரமாண்ட நிகழ்ச்சி!!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஜய் டிவி நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாட்டத்தில் இறங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய் டிவி கொண்டாட்டம்:

விஜய் தொலைக்காட்சிக்கும் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை என்று சொல்லும் அளவிற்கு நாள்தோறும் புதுப்புது நிகழ்ச்சிகள் களம் இறங்கி வருகின்றன. தற்போது,இந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை விஜய் டிவியின் நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து செலிப்ரேட் செய்துள்ளனர்.

இது குறித்த போட்டோக்களை,விஜய் தொலைக்காட்சியின் ராஜபார்வை தொடரின் நாயகன் முன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த கொண்டாட்டம் ஸ்பெஷல் எபிசோட் எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here