கன்னம் எல்லாம் ஒட்டிப்போய் பேய் போல காட்சியளிக்கும் ஸ்ருதி ஹாசன்.., புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

0
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!

நடிகர் தனுஷின் மாஜு மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான 3 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த பூஜை, ஏழாம் அறிவு, சிங்கம் 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் டாப் ரேஞ்சில் சென்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சாந்தனு என்பவரை காதலித்து வரும் இவர், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்லிவிங் டுகெதர் முறையில் அவருடன் வாழ்ந்து வரும் சுருதிஹாசன், பாலிவுட், டோலிவுட் என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சுருதிஹாசன் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை, ரசிகர்களுக்காக சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள், நடிகை ஸ்ருதியின் அழகில் பிரமித்து போய் உள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்த ஸ்ருதி ஹாசனுக்கு இப்பொழுது இருக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கன்னம் எல்லாம் ஒட்டிப்போய் வேறு மாதிரியாக மாறி விட்டார் ஸ்ருதி ஹாசன். அவரின் புகைப்படம் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here