ஐயோ.., கொலு பொம்மை மாதிரி சிக்குன்னு இருக்கீங்களே.., அஞ்சலியை பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள்!!

0

தமிழில் இயக்குனர் வசந்த பாலன் இயக்கிய அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் தனது அழுத்தமான நடிப்பை பதிவு செய்தவர் நடிகை அஞ்சலி. இந்த படத்தைத் தொடர்ந்து, நடிகர் ஜெய்க்கு ஜோடியாக மணிமேகலை என்ற பாத்திரத்தில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. இந்த படத்திலிருந்து தான் அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வருவதாக செய்திகள் பரவியது.

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன், கலகலப்பு, மாப்ள சிங்கம் உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சமீப காலமாக தனக்கு பட வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் தற்போது இவர், போட்டோ ஷூட்டில் களமிறங்கியுள்ளார்.

வித்தியாசமான உடைகளில் இவர் எடுத்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த போட்டோக்களுக்கு டாப் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here