இடுப்பு மடிப்பை காட்டி குத்தாட்டம் போடும் ஷிவானி – சொக்கி நிற்கும் ரசிகர்கள்!!

0

சமூக வலைதளங்களில் வெள்ளித்திரை நடிகைகளை மிஞ்சும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர் சீரியல் நடிகைகள். அதில் ஷிவானி நாராயணனுக்கு முக்கிய இடம் உண்டு. மாலை 4 மணி ஆகி விட்டால் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போட்டோவிற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கும். அந்த அளவிற்கு இளைஞர்களின் கனவு கன்னியாக மாறி விட்டார் ஷிவானி. அவர் லேட்டஸ்ட் ஆக இடுப்பு மடிப்பை காட்டியபடி டான்ஸ் ஆடி வெளியிட்டு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

யார் இந்த ஷிவானி??

சீரியல், சமூக வலைதளங்களில் அதிகம் நேரத்தை செலவிடாதவர்கள் ஷிவானியை தெரிந்திருக்க அதிக வாய்ப்பில்லை. 2001 மே 5ம் தேதி சென்னையில் பிறந்த ஷிவானி 15 வயதிலேயே விளம்பரங்களில் மாடலாக நடிக்கத் தொடங்கி விட்டார். பகல் நிலவு சீரியல் ஷிவானிக்கு மக்களிடையே பெயர் வாங்கிக் கொடுத்தது. கடைசியாக இரட்டை ரோஜாவில் இரு வேடங்களில் அசத்தி வந்த ஷிவானி, தீடிரென அந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ந்து பதிவிட்டு வரும் கவர்ச்சி படங்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும் எதையும் கண்டு கொள்ளாத ஷிவானி தினமும் சாயங்காலம் 4 மணிக்குள் ஒரு போட்டோவோ, வீடியோவோ தவறாமல் பதிவிட்டு விடுவார். சமீப காலமாக சற்று கவர்ச்சி தூக்கலாக வெளியாகும் போட்டோக்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. ஷிவானிக்கு 19 வயது தான் என சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க. சினிமா வாய்ப்புக்காக இந்த வயசுலயே இப்படி கிளாமரா போட்டோ போடலாமா சிஸ்டர்? என கமெண்ட்களில் அட்வைஸ் செய்பவர்களும் சிலர்.

OTT இல் வெளியாகும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

தேவதை, 2k கிட்ஸ் கனவுக்கன்னி என ஜொள்ளு விடுபவர்களும் பலர். இது எல்லாவற்றிற்கும் மேல, யாரோ எழுதிய கவிதையை தானா எழுதுன மாதிரி ஷிவானி அழகை வர்ணிச்சு கமெண்ட் செய்யும் வெறித்தனமான ரசிகர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் பேரால் பின்தொடரப்படும் ஷிவானி, லேட்டஸ்டா பதிவிட்ட வீடீயோவை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போய் நிக்குறாங்க. இடுப்பு மடிப்பை காட்டி அவர் போடும் குத்தாட்டத்தால் இணையதளமே ஸ்தம்பிச்சு போச்சுன்னா பாருங்களே…

View this post on Instagram

❤️?

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here