மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த பிக் பாஸ் சாக்ஷி – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0
shakshiii

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிபடங்களில் நடித்தவர். தற்போது பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த லிஸ்டில் சாக்ஷியும் இணைந்துள்ளார். தற்போது புடவையில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.  இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சாக்ஷி அகர்வால்

முதன் முதலில் மாடலிங் துறையில் கால் பதித்தவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி தான் இவருக்கு முதல் படம். ராஜா ராணி பிளாஷ் பேக்கில் மேக்கப் போடாமல் பல்லு விலக்கும் காட்சியில் நடித்திருப்பார் சாக்ஷி. அதன் பிறகு ரஜினிகாந்த நடிப்பில் வெளியான காலா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

shakshi
shakshi

இந்த படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் 17 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். ஆரம்பத்தில் சந்தோசமாக போய்க்கொண்டிருந்த இவரது பிக் பாஸ் பயணம் நாளடைவில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியது.

shakshi
shakshi

பீட்டர் பாலையும் அடித்து துரத்திய வனிதா – லிஸ்டு ரொம்ப பெருசா போகுது…கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

ஆரம்ப காலத்தில் கவின் உடன் நட்பு ரீதியாக பழகி வந்த சாக்ஷிக்கு அது காதலாக மாறியது. இவர்களை சேர்த்து வைத்து பின்னணி இசையுடன் ப்ரோமோக்களை எல்லாம் விஜய் டிவி வெளியிட்டது. இவருக்கும் கவினுக்கும் இடையே பல சண்டைகளால் காதலும் பிரிந்தது.

shakshi
shakshi

மேலும் அபிராமி, ஷெரின் மற்றும் சாக்ஷி நல்ல தோழிகளாக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்தனர். ஆனால் நாளடைவில் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

shakshi-agarwwal

இதனால் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகிறதே. மேலும் சாக்ஷி புடவை கட்டி மாராப்பை இறக்கி விட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here