ச்சா.. ஏழை மக்களுக்கு அவ்வளவு உதவினா… ஆனா.., கடைசில சிந்துக்கு இப்படி ஒரு நிலைமை.., உருக்கமாக பேசிய சகிலா!!

0
ச்சா.. ஏழை மக்களுக்கு அவ்வளவு உதவினா... ஆனா.., கடைசில சிந்துக்கு இப்படி ஒரு நிலைமை.., உருக்கமாக பேசிய சகிலா!!
ச்சா.. ஏழை மக்களுக்கு அவ்வளவு உதவினா... ஆனா.., கடைசில சிந்துக்கு இப்படி ஒரு நிலைமை.., உருக்கமாக பேசிய சகிலா!!

அங்காடி தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து சமீப காலமாக மார்பக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சிந்துவுடன் மிகவும் நெருங்கி பழகிய சகிலா அவரை குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், நடிகை சிந்து கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு அவ்வளவு உதவி செஞ்சுருக்கா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவள் செய்தது போல் பெரிய பெரிய நடிகர்கள் கூட செய்யவில்லை என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சாப்பாடு,தண்ணீர் உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுத்தார். ஆனால் அவளுக்கு இப்படியொரு சாவு. இதையெல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்று ஆதங்கமாக இருக்கிறது. அவளை இவ்வளவு தூரம் கஷ்டப்படுத்திரத்துக்கு உன் கூடயே இழுத்துக்கோ என்று தன கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

மகளிருக்கான மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை.., செலக்ட் ஆனவர்களுக்கு இப்படி தான் மெசேஜ் வரும்?

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here