“சந்திரயான் 3″யை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா எல்1”., பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு., தவறவிடாதீங்க!!!

0

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய, இஸ்ரோ விஞ்ஞானிகள் “சந்திரயான் 3” விண்கலத்தை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தனர். இதனை தொடர்ந்து சூரியன் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள “ஆதித்யா எல்-1” விண்கலத்தை, “பிஎஸ்எல்வி-சி 57” ராக்கெட் மூலமாக வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட உள்ள இந்த நிகழ்வை பொதுமக்கள் நேரில் காண, இஸ்ரோ அருமையான வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதள முகவரியில், நாளை பகல் 12 மணி முதல் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

அரசு பேருந்துகளில் இந்த நாளில் மட்டும் இலவச பயணம்…, அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உத்திரப்பிரதேச முதல்வர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here