SBI கிளார்க் தேர்வர்களே., பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
SBI கிளார்க் தேர்வர்களே., பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
SBI கிளார்க் தேர்வர்களே., பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், கிளார்க் போன்ற பணியிடங்களுக்கான பிரிலிம்ஸ் தேர்வு, கடந்த ஜனவரி 5, 6, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மெயின்ஸ் தேர்வு வருகிற பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 4 ஆம் தேதியில் நடைபெற இருப்பதாக அறிவித்து இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகளை https://bank.sbi/web/careers/crpd/clk-phase-1-2023 என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு எழுதியவர்கள், தங்களது பதிவெண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா எழுத்தை உள்ளீட்டு பார்த்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/ என்ற தளத்தில் உலாவலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மீனவர்கள் பிப்.17(நாளை) கடலுக்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here