தனது இரண்டு மனைவிகளின் மகள்களுடன் இணைந்து போட்டோஷூட் செய்த சரத்குமார் – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0
தனது மனைவியின் இளைய கணவரின் மகளையும் சேர்த்து கொண்ட சரத்குமார்.., என்ன மனசு சார் உங்களுக்கு!!
தனது மனைவியின் இளைய கணவரின் மகளையும் சேர்த்து கொண்ட சரத்குமார்.., என்ன மனசு சார் உங்களுக்கு!!

பிரபல குணசித்ர நடிகரான சரத்குமாரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சரத்குமார். அதன் பிறகு நீண்ட காலத்திற்கு பிறகு நாயகனாக உருவெடுத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது அவருக்கு 70 வயதை தொட்ட நிலையிலும் தற்போது வரை வயது தெரியாமல் மெயின்டைன் செய்து வருகிறார். இவருக்கு 2 திருமணங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவரது புகைப்படம் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ராதிகாவின் இரண்டாவது கணவரின் மகள் ரேயான் மற்றும் சரத்குமாரின் மூத்த தாரத்து மகள்கள் உடன் சரத்குமார் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here