தென்னிந்திய சினிமாவில் கலக்கும் துல்கர் சல்மானின் அழகான மகளை பார்த்துள்ளீர்களா – Cute புகைப்படம்!

0
தென்னிந்திய சினிமாவில் கலக்கும் துல்கர் சல்மானின் அழகான மகளை பார்த்துள்ளீர்களா - Cute புகைப்படம்!

தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் கலக்கி வருபவர் நடிகை துல்கர் சல்மான். இவர் பிரபல மழையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவர் Second show என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களுக்கு தெரிய வந்தார்.

இவர் மோலிவுட்டில் நடித்த உஸ்தாத் ஹோட்டல், பட்டம் போலே, சார்லி, 100 Days of Love ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழிலும் இவர் வாயை மூடி பேசவும், ஒ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் கூட வெளியான இவரின் சீதாராமம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு அமல் சுபியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மரியம் அமிரா சல்மான் என்ற அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here