அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி A51 – Worth ஆ..?

0

சாம்சங் தனது A சீரிஸ் வரிசையில் புதிய மாடலான A51 ஐ இந்தியாவில் வெளியிட்டு உள்ளது. இது Realme X2, Redmi K20 மற்றும் Vivo V17 போன்றவற்றைப் போல் புதிய தோற்றத்தைப் பெற்று உள்ளது. இதன் வடிவமைப்பும், பின்புற குவாட் கேமரா வடிவமைப்பும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி A51 சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே – 6.5 இன்ச் 1080 X 2400 பிக்சல்ஸ 20:9 Ratio சூப்பர் Amoled டிஸ்பிளே
ப்ரோசசர் – ஆண்ட்ராய்டு 10.0, Exynos 9611, 1.7 GHz ஆக்டா கோர்
உள்ளீட்டு திறன் – 4 + 128 ஜிபி மற்றும் 6 + 128 ஜிபி
பின்புற கேமரா – 48 MP + 12 MP + 5 MP + 5 MP (குவாட் கேமரா)
செல்பி கேமரா – 32 MP
பேட்டரி – 4000 mAh (15 W பாஸ்ட் சார்ஜிங்)

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here