ஆடையை காற்றில் பறக்கவிட்டவாறு போஸ் கொடுத்த சமந்தா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

திரையுலகை சேர்ந்த பலரும் தற்போது மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே காஜல் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் மாலத்தீவுக்கு சென்றிருந்த நிலையில் சமந்தாவும் தனது கணவர் நாகசைதன்யாவின் பிறந்தநாளுக்காக மாலத்தீவு சென்றிருந்தார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் பலவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சமந்தா அக்கினேனி

தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் என்றால் அது சமந்தா தான். திருமணம் ஆன பின்பும் திரையுலகில் ரசிகர்களின் கனவுகன்னியாகவே இருக்கிறார். பல நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கும் இவரது வளர்ச்சி உள்ளது என்றே சொல்லலாம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

samanthaa
samanthaa

ஏனெனில் திரையுலகை பொறுத்தவரை திருமணம் ஆனால் மார்க்கெட் குறைந்துவிடும் என்ற கருத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் சமந்தாவிற்கு அப்படி இல்லை. இப்பொழுதும் அவரின் மார்க்கெட் எகிறிக்கொண்டு தான் உள்ளது. மேலும் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

samantha

இதனால் அவரை திட்டி தீர்த்தலும் பலரும் சம்மு சம்மு என்று உருகிக்கொண்டு தான் உள்ளனர். திரைப்படங்களை பொறுமையாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடித்த பேபி திரைப்படம் அவருக்கு தனி அங்கீகாரத்தை பெற்று தந்தது என்றே சொல்லலாம்.

அவரது மாமனாரான நாகர்ஜுனா ஷூட்டிங் காரணமாக வெளியூருக்கு சென்றிருந்ததால் தெலுங்கு பிக் பாஸை தொகுத்து வழங்கினார். மேலும் இதுவரையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடை கூட பார்த்தது இல்லையாம். முதல் நாள் தான் அதனை எபிசோடுகளையும் பார்த்துவிட்டு வந்தாராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அவர் நேரடியாகவே கூறியதால் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கக்கூடாது என பலரும் கூறிவந்தனர். மேலும் சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியையும் தெலுங்கில் நடத்தி வருகிறார். இதில் ராணா தனது உடல்நிலை குறைவை பற்றிக்கூறியது பலராயினும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் சமந்தாவே கண்கலங்கிவிட்டார் என்றே சொல்லலாம். தற்போது தனது கணவரான நாகசைதன்யாவின் பிறந்த நாள் கொண்டாடும் விதமாக மாலத்தீவு சென்றிருக்கும் சமந்தா பல பிகினி உடையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here