இனி முடி கட்டையா தான் வளரும்., அதுக்கு இந்த டிப்ஸ் ஒன்னு போதும்., ட்ரை மட்டும் பண்ணுங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

0
இனி முடி கட்டையா தான் வளரும்., அதுக்கு இந்த டிப்ஸ் ஒன்னு போதும்., ட்ரை மட்டும் பண்ணுங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!
இனி முடி கட்டையா தான் வளரும்., அதுக்கு இந்த டிப்ஸ் ஒன்னு போதும்., ட்ரை மட்டும் பண்ணுங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

பொதுவாக நம் தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க சில பாரம்பரிய மூலிகைகளை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் ரோஸ்மேரி இலைகள் முடி வளர்ச்சியை தூண்டுவதுடன், அடர்த்தியாக வளரவும் உதவியாக இருக்கும். இதனால் இந்த இலைகளை வைத்து ஒரு சூப்பரான ஹேர் ஸ்ப்ரே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. (இந்த ரோஸ்மேரி இலைகளை அருகிலுள்ள நாட்டு மருந்து கடை அல்லது ஆன்லைன் மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ளவும்)

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்;

  • ரோஸ்மேரி இலை – 2 டீஸ்பூன்
  • டீ தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் ஸ்ப்ரே தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.மேலும் அதில் ஒரு டீஸ்பூன் டீ தூள் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ்மேரி இலைகளை சேர்த்து கொள்ளவும். இப்போது ரோஸ்மேரி தண்ணீர் ஒரு கப் அளவிற்கு பாதியாக வற்றிய பிறகு அடுத்து ஆப் செய்து கொள்ளவும்.

இப்போது இந்த தண்ணீர் சூடு ஆறிய பிறகு ஒரு சல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும். இதன் பிறகு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த ரோஸ்மேரி வாட்டரை ஊற்றி கொள்ளவும். மேலும் இப்போது நாம் தயாரித்திருக்கும் இந்த ஹேர் ஸ்ப்ரேயை தலைமுடி முழுவதும் ஒரு இடம் விடாமல் ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.

இது என்னடா புது டிவிஸ்ட்.., நேற்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் இதை பார்த்தீர்களா? அந்த ஷோ கப்ஸா தானா?

அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நம் ஹேரை ஷாம்பூ யூஸ் பண்ணாமல் வாஷ் செய்து கொள்ளவும். மேலும் இந்த ஹேர் டிப்ஸை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் நம் தலைமுடி அசுர வளர்ச்சி அடைவதை நம்மால் காண முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here