வங்கி வாடிக்கையாளர்களே., இருமாத சம்பளத்தை முன்பணமாக பெறலாம்? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட SBI!!!

0
வங்கி வாடிக்கையாளர்களே., இருமாத சம்பளத்தை முன்பணமாக பெறலாம்? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட SBI!!!
வங்கி வாடிக்கையாளர்களே., இருமாத சம்பளத்தை முன்பணமாக பெறலாம்? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட SBI!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர்க்கு குறுகிய கால கடன் வசதிகள் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு SBI வங்கி சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது மாதாந்திர ஊதியம் பெறும் SBI வங்கி வாடிக்கையாளர்கள், இரண்டு மாத சம்பளத்தை முன்பணமாக ஓவர் டிராஃப்ட் வடிவில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இந்த சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்.., அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here