இது என்னடா புது டிவிஸ்ட்.., நேற்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் இதை பார்த்தீர்களா? அந்த ஷோ கப்ஸா தானா?

0
இது என்னடா புது டிவிஸ்ட்.., நேற்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் இதை பார்த்தீர்களா? அந்த ஷோ கப்ஸா தானா?
இது என்னடா புது டிவிஸ்ட்.., நேற்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில் இதை பார்த்தீர்களா? அந்த ஷோ கப்ஸா தானா?

விஜய் டிவியின் மூலம் மக்களை அதிகமாக கவர்ந்த ஷோ தான் பிக்பாஸ். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது 7வது சீசனுக்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் நேற்று பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் அந்த ப்ரோமோ வீடியோவில் உலகநாயகன் கடல் நடுவே இருக்கும் பாலத்தில் நிற்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பிக்பாஸ் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டதாக ஒரு செய்தி தீயாக பரவியது.

ஐயோ., இன்னும் குனிஞ்சா எல்லாம் தெரியுமே., இளசுகளின் பல்ஸை எகிற விடும் கிரண்!!

இந்நிலையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தீவில் வைத்து டாஸ்க் கொடுக்கப்பட்டது போல இந்த பிக்பாஸ் 7வது சீசனிலும் போட்டியாளர்களை சர்வைவர் நிகழ்ச்சி போல் தனி தீவில் தங்க வைப்பதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சுருக்காங்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here