ஐசிசி டெஸ்ட் தரவரிசை – 7வது இடத்திற்கு முன்னேறிய ரிஷாப் பாண்ட்!!

0

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய ரிஷாப் பாண்ட் தற்போது பேட்டிங் தரவரிசையில் 7 வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஐசிசி:

ஐசிசி வீரர்களின் செயல்பாடுகளை கவனித்து அதற்கு புள்ளிகள் வழங்கி அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியலிட்டு வரும். அதன் அடிப்படையில் தற்போது டி 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணி 2 வது இடத்தில் உள்ளது. அதேபோல் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்து அசத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் டேவிட் மலாண் முதல் இடத்திலும், பின்ச் 2 வது இடத்திலும், கே.எல். ராகுல் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷாப் பாண்ட் தரவரிசையில் அபார முன்னேற்றம் அடைந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!!

அதன்படி அவர் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி தற்போது புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். இவர் 7வது இடத்தை ரோஹித் சர்மா மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகியோருடன் பகிர்ந்துள்ளார். தற்போது 7 இடங்களை முன்னேறிய ரிஷாப் பான்டிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here