Tuesday, May 14, 2024

மீதமாகும் சாதத்தை வைத்து செம ரெசிபி – ‘ரைஸ் கட்லட்’

Must Read

வீட்டில் இருக்கும் மீந்து போன சாதத்தை வைத்து அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபி செய்யலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்:

  • சாதம் – 1 கப்
  • வெங்காயம் – 1
  • இஞ்சி பூண்டு – கொஞ்சம் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • தனியா தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • சீராக தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • உருளை கிழங்கு – 1 ( வேகவைத்து துருவியது)
  • கேரட் – 1 (துருவியது)
  • புதினா இலை – கொஞ்சம்
  • கொத்தமல்லி இலை – கொஞ்சம்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

  • மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, நன்கு பிசையவும்.
  • பிசைந்தததும், சிறிது சிறிதாக தட்டி வைத்து கொள்ளவும்.
  • அதனை ஒரு சாட்டில் எண்ணெய் ஊற்றி, இந்த துண்டுகளை போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
மாலை நேர ஸ்னாக்ஸ் ரெசிபி ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -