Friday, May 17, 2024

மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்குமா ரிசர்வ் வங்கி?? ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிவு!!

Must Read

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் வழங்குவது குறித்து வரும் 14 ஆம் தேதி முடிவு செய்யவுள்ளது.

நெருக்கடியான சூழ்நிலை:

மத்திய அரசுக்கு எப்போதும், ரிசர்வ் வங்கி நீதி வழங்கும். கடந்த ஜூன் மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நிதியை வழங்கி உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மத்திய அரசு உபரி நிதியிலும் கை வைத்துள்ளது. உபரி நிதி தொகை ரூ.52,637 கோடி ஆகும்.

புதிய குழு:

ரிசர்வ் வங்கிக்கு வரும் லாபத்தில் மத்திய அரசுக்கு எவ்வளவு வழங்கலாம் என்று முடிவு செய்ய கடந்த 2018 ஆம் ஆண்டு வங்கியின் முன்னாள் கவர்னரான பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்ட்டது.

UAE காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து – வைரல் வீடியோ!!

reserve bank
reserve bank

அதில், மிகவும் அசாதாரண சுழல்நிலைகளில் மட்டுமே மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்ட் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

எச்சரிக்கை:

இந்த ஆண்டு 83 கோடி நிதியை தாண்டிவிட்டது. ஆதனால், தற்போது மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் நித்யை எதிர்பார்க்கிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இப்படி நிதியை மத்திய அரசுக்கு வழங்கினால் ரிசர்வ் வங்கி கடுமையான நெருக்கடிக்கு ஆளாகும் என்று முன்னாள் துணை கவர்னர் ஆச்சார்யா எச்சரித்துள்ளார்.aa

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -