#AUSvsIND காபா டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி – தரவரிசையில் முன்னேற்றம்!!

0

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணைக்கில் வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. இதன் மூலம் இந்திய அணி உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியா vs இந்தியா:

தற்போது நடந்த ஐசிசி உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் அஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்குமான ஆட்டம் காபா மைதானத்தில் நடைபெற்றது. அதில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக காபா மைதானத்தில் கிடைத்த இந்த வெற்றி கிரிக்கட் வரலாற்றில் மிக முக்கியமானதாகவும் மிக சிறந்ததாகவும் கருதப்படுகிறது.

இந்திய அணியின் மகத்தான வெற்றி – சுந்தர் பிச்சை ட்வீட்!!

முன்னதாக மெல்போர்ன் மைதானத்தில் தனது வெற்றியை பதிவு செய்த இந்திய தற்போது காபா மைதானத்திலும் தனது வெற்றியை உறுதி செய்திருக்கிறது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டி ட்ராவில் முடிவடைந்தது. தற்போது இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்படுவாரா பேரரறிவாளன்?? உச்ச நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை!!

சிராஜ், பண்ட், வாஷிங்டன் சுந்தர், தாக்கூர், கில்,விஹாரி ஆகிய இளைஞர்களின் பங்களிப்பினால் இந்த வெற்றி இந்தியாவுக்கு சாத்தியமாகியுள்ளத. கேப்டன் ரஹானேயும் மிக சிறப்பாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார். அனுபவ வீரர்கள் பங்கேற்காத சூழலில் இளம்வீரர்கள் களமிறங்கி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளனர். கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் செய்த இந்திய அணி இந்த தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here